2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘மத்திய வங்கி பற்றி பேசுபவர்களுக்கு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் மறந்து விட்டது’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் பற்றி பேசுபவர்களுக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவை, எவன்கார்ட் சம்பவமும் மறந்து விட்ட​தென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று காலி முகத்திடலில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் துறைமுகம் அமைக்கப்பட்டது கப்பல் வரவில்லை. விமான நிலையத்தை அமைத்தனர் விமானங்கள் வரவில்லையென்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .