2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மாநகர சபை முன்னாள் முதல்வர் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு  அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ நகராட்சியின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .