J.A. George / 2021 மார்ச் 01 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிபர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கையை பொருட்படுத்தாமை குறித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும என, சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago