Editorial / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட லாஃப்ஸ் காஸ் சிலிண்டரின் விலை ரூ.1,290 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டர் 516 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென லாஃப்ஸ் காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago