2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மருத்துவ உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

George   / 2016 நவம்பர் 16 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உதவி மருத்துவச் சேவையைச் சேர்ந்த எட்டு தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

48 மணி​த்தியாலங்கள் இந்த பணிப் புறக்கணிப்பு  மேற்கொள்ளப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .