2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

மரக்கறி விலை குறைந்துள்ளது

Janu   / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நெல் வயல்கள் , மரக்கறி தோட்டங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக கணிசமாக  அதிகரிக்கப்பட்டிருந்த  மரக்கறிகளின் விலைகள் புதன்கிழமை (03) நிலவரப்படி குறையத் தொடங்கியுள்ளதாக பொருளாதார மையங்களின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X