2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

மரண விசாரணை அதிகாரியின் கொடுப்பனவு அதிகரிப்பு

Editorial   / 2025 நவம்பர் 17 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண விசாரணை அதிகாரிகளின் கொடுப்பனவை அதிகரிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என, நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.

தொகையை அதிகரிப்பதோடு, அவர்களின் தொழில்முறைத் திறனையும் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் செலவினத் தலைப்பு மீதான   விவாதத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X