R.Maheshwary / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளவில் ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், கொரோனாவைக் குணப்படுத்துவதாகக் கூறும் மருந்துகளை ஊக்குவிக்க வேண்டாமென, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றைக் குணப்படுத்துவதாகக் கூறி உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளை ஊக்குவிக்கும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையால் அனுமதிக்காத மருந்துகளை முறையான ஆராய்ச்சி அல்லது அனுமதியில்லாமல் ஊக்குவிக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார்.
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026