Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் இன்று காலை தொடக்கம் இடம்பெற்று வரும் அனர்த்த நிலைகளையடுத்து, மறு அறிவித்தல் வரும் வரையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று மாலை 6 மணித் தொடக்கம் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்த நிலையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போதிருந்து அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago