Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை நகரத்தை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரசேதத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயம் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பண்டாரவளை ஐக்கிய வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (17) முதல் 23ஆம் திகதிவரை வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, அம்பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி நகரங்களில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நேற்று (16) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
7 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago