2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மலசலக்கூடத்தில் தங்கப் பொதிகள் சிக்கின

Editorial   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி கபில்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதரும் முனையத்தில், மலசலக்கூடத்துக்குள் கைவிடபட்டிருந்த நிலையில், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடங்கிய மூன்று பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (04) கைப்பற்றப்பட்ட பொதிகளில் தங்க பிஸ்கட்டுகளும் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X