Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரதானியான இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலத்தின் சொத்து விவரங்களை வெளியிடாமை காரணமாக அந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள இந்த வழக்குகளுக்காக எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
1 hours ago