S. Shivany / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலை கலவரம் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முழுமையான அறிக்கை, எதிர்வரும் 30 ஆம் திகதி, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இக்குழுவானது நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தணி அலி சம்பரியால் நியமிக்கப்பட்டதுடன், இதன் தலைவராக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் குசலா சரோஜனி செயற்படுகிறார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026