2025 ஜூலை 05, சனிக்கிழமை

மஹிந்த நாடு திரும்பினார்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான 5 நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று பகல் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று பகல் 12.10 மணியளவில் இந்தியாவின் ஹைதரபாத் நகரிலிருந்து யூ.எல். 178 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் ‘  த ஹிந்து ‘ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த “ பெங்களூர் மாநாட்டில்“ விசேட அதிதியாக கலந்துக்​கொள்வதற்காக, மஹிந்த உள்ளிட்டவர்கள் கடந்த 8ஆம் திகதி இந்தியா பயணமாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .