Editorial / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
ஒரு கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மற்றுமொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
எனவே இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமெனவும் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago