2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதமென தீர்மானம் நிறைவேற்றம்

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ​மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்றுக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118பேர் கைச்சாத்திட்ட யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.​பெரேராவினால் முன்வைக்கப்பட்ட இந்த​ யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .