2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மஹிந்தானந்த எம்.பியின் மகன் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் புதல்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டியவில், பொரளை பொலிஸ் நிலைய ​​போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதிவிட்டு, தப்பிச் சென்ற, டிப்​பெண்டர் ரக வாகனத்தில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் ​கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .