2025 ஜூன் 18, புதன்கிழமை

மாகந்துர மதூஷின் உதவியாளர் கைது

Editorial   / 2020 ஜூலை 26 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘மாகந்துர மதூஷின்’ உதவியாளரான தரங்க குமார  எனப்படும் ‘கொட தரங்க’ என்ற 31 வயதுடைய நபரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மேற்படி சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .