2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு பணிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண ஆளுநர்கள் சிலரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆளுநர்  பதவிகளில் எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால், ஆளுநர்கள் சிலரை இவ்வாறு பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தங்களுக்கு அமைய, தற்போது ஆளுநர்களாக கடமைபுரியும் மாகாணங்களிலிருந்து ஆளுநர்கள் வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .