2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மாகாணங்களுக்குள் ரயில் சேவை ஆரம்பம்

J.A. George   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு உள்ளே  133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரயில் பயணிகளுக்கு மாத்திரமே இன்று முதல் ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை இடம்பெறாது. மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X