2025 மே 03, சனிக்கிழமை

மாணவர்கள் சித்திரவதை: ஐவர் கைது

Editorial   / 2022 நவம்பர் 08 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை மில்லனியா மாணவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பொலிஸ் அதிகாரிகள், அதிபர் மற்றும் ஒரு ஆசிரியர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பிரதி அதிபர் மற்றும் பொலிஸ் ஜீப்பின் சாரதி (கான்ஸ்டபிள்) ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X