2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாலி தாக்குதல்: சடலங்கள் வருவதில் தாமதம்

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்க நாடான மாலியில், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது, கடந்த வாரம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு உயிரிழந்த இலங்கை இராணுவத்தினர் இருவரது சடலங்களை, இலங்கைக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்படும் என, இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இவர்களது சடலங்கள், இன்று, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  இராணுவத்தினரின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .