Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஸித் தலைமையிலான குழவினர், இன்று இலங்கை வந்தடைந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், இந்தக் குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை என்பது, தங்களுக்கு நெருக்கமான அயல் நாடு என்றும் இலங்கையிலிருந்து, குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புகள், மாலைதீவுகளுக்குக் கிடைத்துள்ளது என்றும் இலங்கைக்கான விஜயத்தில் சர்வதேச நாட்டவரும் ஈடுபடவேண்டும் என்றும், இலங்கைக்கு வந்துள்ள மொஹமட் நஸீத் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago