2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாளிகாவத்தை மண்டபத்தில் தீ

Editorial   / 2024 ஜூன் 17 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் திங்கட்கிழமை (17) தீ பரவியுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை முழுமையாக அணைத்ததாகவும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விழா அரங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X