2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாவனெல்லயில் தீ

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாவனெல்லைப் நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தகக் கட்டடங்களில், இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவனல்ல பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத்தீ விபத்தால், எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் ஆனால், பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் சேத விவரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து, மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .