2025 மே 03, சனிக்கிழமை

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை: சகலருக்கும் விடுதலை

Editorial   / 2021 மே 21 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய சாலையை (அவன்காட்) நடத்திச் சென்றனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகலரும், வழக்கிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

அவன்காட் தலைவர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட பிரதிவாதிகள் அனைவரும், சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X