2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மின் உற்பத்தி அதிகரிப்பு

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் மழையுடனான வானிலையின் காரணமாக, மின் உற்பத்தியின் அளவு நூற்றுக்கு 60 தொடக்கம் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்பொழுது மின் உற்பத்திக்கென பயன்படுத்தப்படும் 6 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தின் அளவு, 90 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதாக,  மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .