Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kamal / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகிவரும் மழைவீழ்ச்சி காரணமாக, பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்து காணப்படும் நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவிக்கிறது.
மேற்படி நதிகளின் நீர்மட்டம் 90 வீதம் வரையில் உயர்வடைந்திருப்பதால் நீர் மின் உற்பத்தியை அதிகமாக மேற்கொள்ள முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலத்தில் மின்சாரத்துக்கான கேள்வி 55 வீதமான அதிகரித்துள்ள நிலையில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின் உற்பத்தியை மேற்கொள்ள சாதகமான நிலை தோன்றியுள்ளதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
2 hours ago