ஆர்.மகேஸ்வரி / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாக, நோயாளர்கள், சுகாதார கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்புக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பொறுப்பற்ற செயற்பாடு, உள் நோக்கத்துடனான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை (22) காலை 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8 மணி வரை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
28 minute ago
31 minute ago
49 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
49 minute ago
55 minute ago