S. Shivany / 2021 மார்ச் 15 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில், பயணக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்புக்கு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கொவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென, சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.'
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago