Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை காலை 6 மணி முதல் மறுநாள் (31) காலை 8 மணி வரையான காலப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மன்னார் முதல் புத்தளம் வரையில், கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்பதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago