2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மீ்ண்டும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜனவரி 03 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுக்களுக்குரிய நிறுவனங்களை  பகிர்வது தொடர்பில் மீண்டுமொரு முறை ஜனாதிபதியுடன் கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சித் தீர்மானித்துள்ளது.

புதிய அமைச்சுக்களுக்குரிய நிறுவனங்கள், விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சில அமைச்சுக்களுக்கு குறைந்தளவு நிறுவனங்களே ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் அமைச்சர்கள் சிலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதால், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .