Editorial / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகக்கவசம் அணியாது வீதிகளில் பயணிப்போரை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இன்று (11) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனுமதி பத்திரம் வைத்துக்கொண்டு வீதிகளில் பயணித்தாலும், முகக்கவசம் அணியாவிட்டால் எதனையும் பொருட்படுத்தாது குறித்த சட்டத்தை செயற்படுத்துமாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago