2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முடக்கப்பட்ட 2 பகுதிகள் விடுவிப்பு

Editorial   / 2020 மே 15 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று பரவலையடுத்து முடக்கப்பட்டிருந்த கொழும்பு 12பண்டாரநாயக்க  மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் முடக்கப்பட்ட பகுதிகள் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், தனிமைப்படுதலை நிறைவுசெய்திருந்தாலும் மேலும் சில தினங்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X