2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முதலில் தனித்தனி சந்திப்பு பின்னர் கட்சித்தலைவர்கள் கூட்டம்

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. அதற்கு முன்தாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நண்பகல் 12 மணிக்கு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இதன்போது, நாடாளுமன்றத்தில் இன்றைய நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .