J.A. George / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 5608 ஆகும்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.
43 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago