2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதி​யோரை பராமரிக்காமை: மாதத்துக்கு 50 முறைப்பாடுகள்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதியோரை ஒழுங்கான முறையில் பராமரிக்காமை தொடர்பாக, ஒவ்வொரு மாதத்திலும் 50க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பெறுவதாக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம், இவ்வாறான 500க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, முதியோரை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு எதிராக பராமரிப்பு வாரியத்தினூடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .