2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முன்னாள் எம்.பியின் காணியில் பிரஷர் குண்டு

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் பகுதியில் உள்ள ஒரு நிலத்தில், வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹி பால ஹேரத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பிரஷர் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள இந்த நிலத்தை சுத்தம் செய்யும் போது, பிரஷர் வெடிகுண்டு மீட்கப்பட்டது.

போரின் போது இந்த பிரஷர் வெடிகுண்டு புதைக்கப்பட்டதாக கடற்படை கூறுகிறது. சம்பவம் குறித்து தலைமன்னார் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X