2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முப்படையினர் மீண்டும் முகாம்களுக்கு திரும்புமாறு அழைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறையில்  சென்ற முப்படை வீரர்கள் சகலரும் இன்று (27) தங்களது முகாம்களுக்கு திரும்பவேண்டுமென, பாதுபாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து வசதிகளை பெற முடியாதவர்கள் அருகிலுள்ள முகாமுக்குச் செல்லுமாறு, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கட்டளையிட்டுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய, மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை முப்படையினரின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X