Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 04 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் பதவி விலகிய அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் தமது முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என்று அவர் தெரிவித்த அவர், இதற்காக பொலிஸ் தலைமையகத்தில் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
59 minute ago
1 hours ago