2025 மே 07, புதன்கிழமை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

Editorial   / 2025 மார்ச் 29 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரமழான் நோன்புப் பெருநாளை அனுஷ்டிப்பதற்காக விடுமுறை தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள 2025.03.31ம் திகதிக்கு மேலதிகமாக 2025.04.01ம் திகதியன்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்குப் பதில் நாள் பாடசாலை நடாத்தப்படவேண்டிய திகதி பின்னர் அறியத் தரப்படும்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X