Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
யால தேசிய வனத்தில் மூடப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை நாளை முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையை வனஜீவராசிகள் அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்ததாக, யால தேசிய வனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டுள்ளதால், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசளகரியங்களுக்கு முகங்கொடுத்தனரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யால தேசிய வனத்துக்குள் சேதமுற்றுள்ள சகல வீதிகளையும் புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
6 hours ago