Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 07 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூத்த பிரஜைகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட வட்டி வீதத்தில் எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காணப்பட்ட வட்டி வீதமே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என, நிதியமைச்சு இன்று (07) தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வைப்புகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட விசேட வட்டிவீதத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வருமான வரி மானியம் நீக்கப்பட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், குறித்த தகவல்கள் போலியானவை என்றும் அவ்வாறான எந்தவி தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை என, நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago