2025 மே 03, சனிக்கிழமை

மூன்று சக்கரத்தில் 11 பேரை ஏற்றிய சாரதி

Janu   / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு பதினொரு மாணவர்களையும் ஆசிரியர் ஒருவரையும் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பேருவளை பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தினகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது  பதினொரு மாணவர்கள், அவர்களது பைகள் மற்றும் ஒரு ஆசிரியர் இருந்ததாகவும் குறித்த ஆசிரியருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X