2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மெனிங் சந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

Editorial   / 2020 ஜூன் 06 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மெனிங் சந்தை நாளை (07) முதல் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்டிருந்த மெனிங் சந்தை சில நிபந்தனைகளுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்படடுள்ளது. 

இதற்கமைய, கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் மெனிங் சந்தை மூடப்பட்டது.

எனினும், நாளை முதல் இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளில்  அதிகாலை 4.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை மெனிங் சந்தையை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .