2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மே 9 வன்முறை: மேலும் 9 பேர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிக்கு ஒருவர் உட்பட் 8 ஆண்களும், பெண்ணொருவரும், அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .