Editorial / 2020 மே 05 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 762ஆக அதிகரித்துள்ளது
இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 540 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
14 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago