Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இந்தியாவில் தங்கியிருந்த மேலும் 110 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
புதுடெல்லியில் இருந்து இன்று (24) பிற்பகல் 2.40 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்தவர்கள் பீ.சி.ஆர் பிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
2 hours ago