Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை அடுத்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 118 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய, இதுவரை 29757 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3449 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கட்டாரில் இருந்து 43 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
24 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago