2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மேலும் 2 வாரங்களுக்கு என்டிஜன் பரிசோதனை

S. Shivany   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட எட்டிஜன் பரிசோதனையை, மேலும் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்துக்கு வெளியே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .